இன்று குரு பூர்ணிமா....!
இருளை நீக்கும் குருவை வணங்கி உள்ஒளி பெறுவோம்.
*குருபியோ நம *
நிதயே சர்வ வித்யானாம்
பிக்ஷஜே பவ ரோகினாம்
குருவே சர்வ லோகணாம்
தக்ஷணாமூர்த்தியே நம
அனைத்து ஞானங்களின் தலைவனே..
அறியாமை நோயை தீர்க்கும் மருத்துவனே
எல்லா உலகிலும் வியாபித்து இருப்பவனே
தென்திசை நாயகனே உன்னை வணங்குகிறேன் .
தியானிக்கும்
ஸ்வாமி ஓம்கார்
3 comments:
அன்புள்ள ஸ்வாமி ஓம்கார்,
தமிழ்இந்து.காம் தளத்தின் சார்பில் குருபூர்ணிமா வாழ்த்துக்கள் !
தங்களுடன் தொடர்பு கொள்ள விழைகிறோம். இந்த மறுமொழி கண்டதும் editor@tamilhindu.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.
ஓம்.
http://www.tamilhindu.com/
நீங்க தமிழிச்சி தானே
ஆகா நல்லா கெளப்புறாங்கைய்யா பீதிய
Post a Comment