tag:blogger.com,1999:blog-104133306688252179.post1099772045709035501..comments2023-10-25T15:34:07.224+05:30Comments on குரு கதைகள்: நிர்வாணம்ஸ்வாமி ஓம்கார்http://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-104133306688252179.post-42382872499224143962012-03-25T18:46:17.325+05:302012-03-25T18:46:17.325+05:30I agree!I agree!Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-80212612050713074562012-03-01T14:34:04.721+05:302012-03-01T14:34:04.721+05:30Dear Mr. Ramesh:
Ramana Maharishi is the only tru...Dear Mr. Ramesh:

Ramana Maharishi is the only true saint I have known in India. He never had the need to do propaganda through bulletins and media a la your Amma. He never went in search of diciples: Indians or foreigners: everyone came towards him. 90 % of the diciples are Indians. The simple loin cloth is the only dress he ever needed. If you denounce the greatest saint like him, I would say, your Amma should treat you for mental disorder. God bless you!Dr.K.NatarajanNatarajanhttps://www.blogger.com/profile/15191803223540363555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-3788922490752331062008-07-18T18:21:00.000+05:302008-07-18T18:21:00.000+05:30திரு ரமேஷ் அவர்களுக்கு,பகவன் ரமணமகரிஷியை பற்றி விம...திரு ரமேஷ் அவர்களுக்கு,

பகவன் ரமணமகரிஷியை பற்றி விமர்சிக்க அடியேனுக்கு தகுதி இல்லை. அங்கும் அப்படியே என நினைக்கிறேன்.

பரப்பிரம்ம ஞானிகள் என்றும் தங்களுக்கு பின் சிஷ்ய பரம்பரையை தொடர மாட்டர்கள். வியாச கதையில் கூறியதை போல சுக பிரம்மா ரிஷிக்கு சிஷ்யர்கள் இல்லை. இதற்கு காரணம் அவர்கள் அனைவரையும் அவர்களாகவே பார்க்கிறார்கள். தங்களை தவிர வேறு எதுவும் அவர்களுக்கு உணர்வு நிலையில் இல்லை. எனவே குரு சிஷ்ய வேறுபாடு அவர்களுக்கு கிடையாது.

சூரி நாகம்மா, குரம் சுப்புராமையா, குஞ்சு ஸ்வாமிகள், அண்ணாமலை சுவாமிகள் என பல அடியவர்கள் பகவானுடன் ஆனந்தமயமாக இருந்தவர்கள். வெளிநாட்டு காரர்கள் மட்டும் உங்கள் கண்களுக்கு தெரிந்தார்கள் போலும்? சாது சட்விக் தவிர வேறு மேலை நாட்டுக்காரர்கள் நிரந்தரமாக பகவானுடன் இருந்தது இல்லை.

ஞானி, யோகி, சுவாமி , சாது என ஆன்மீகத்தில் பல நிலை உண்டு. இது தான் சிறந்தது என கூற இயலாது. எனக்கு தெரிந்து இந்த நிமிடம் வரை ரமணரை தவிர வேறு யாவரும் அந்த நிலையை அடைந்த்து இல்லை. பூமியில் கடைசியாக வாழ்ந்த புத்தர் அவர் ஒருவரே.ஸ்வாமி ஓம்கார்https://www.blogger.com/profile/13634838308346794715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-104133306688252179.post-91770707115206643832008-07-18T13:22:00.000+05:302008-07-18T13:22:00.000+05:30ஸ்வாமி ஓம்கார்,if பகவான் ரமண மஹரிஷி was in அவதூத ந...ஸ்வாமி ஓம்கார்,

if பகவான் ரமண மஹரிஷி was in அவதூத நிலை, why did he help foreigners only and did not take care of the downtrodden? (The hashish culture of his disciples is another big question, which I have witnessed personally!)

The effect of sanyasa attains greatness, if you can help the poor as Amma Amritanandamayi says.

Regards
RameshRameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.com